சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்திய பொருளாதாரம் :2050

2050 -இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி () சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விஞ்சும் என்று பிரிட்டன் நாட்டு பொருளாதார அமைப்பு ஒன்று செய்தி வெளி இட்டு உள்ளது.
சீனாவை விட இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் 30 முதல் 40 வயதிருகுட்பட்டவர்களாக இருப்பதும் மேலும் அதிக வேலை வாய்ப்பும்
இதற்கு காரணமாக கூறப்படிகிறது.சீனா 2020 -இல் அமெரிக்க பொருளாதரத்தை மிஞ்சும் என்பது உறுதி அதைபோல் இந்திய பொருளாதாரமும் 2050 -இல் சீனாவை மிஞ்சும் என்பது உறுதி .தற்பொழுது உலகில் இந்திய பொருளாதாரத்தின் பங்களிப்பு 2% ,2050 -இல் நமது பங்களிப்பு 13 %.
இந்திய பொருளாதார உற்பத்தி என்பது அதன் ஒப்பந்த சேவை அமர்த்தம் ,எற்றுமதி ,பொறியல் மற்றும் கல்வி அறிவு அதிகரிப்பு இதன் மூலம் இன்னும் அதிகம் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துளது.
http://www.pwc.co.uk/economic